Friday 31 March 2017

விஸ்கி - தெரிந்ததும், தெரியாததும்

விஸ்கி என்ற வார்த்த கேலிக் என்னும் ஸ்காட்லாந்து மொழியிலிருந்து உருவானது.

ஸ்காட்லாந்து மொழியில் விஸ்கு என்ற வார்த்தைக்கு "வாழ்வின் நீர்" என்று பொருள் உண்டு.

இந்த விஸ்கியில் மால்ட் விஸ்கி, கிரைன் விஸ்கி, சிங்கிள் பாட் ஸ்டில் விஸ்கி, ரே விஸ்கி, போர்போன் விஸ்கி, டென்னிஸ்ஸீ விஸ்கி, கார்ன்  #விஸ்கி என்று கிட்டத்தட்ட 5000 வகையான விஸ்கி இருப்பதாக கூறப்படுகிறது.


மைக்கேல் ஜாக்சன் எனும் விஸ்கி கலைஞன் #பார்கின்சன் நோய் தாக்கி உயிரிழந்தார்.


அவரின் நினைவாக 2009ம் ஆண்டு நெதர்லாந்தில் #உலக_விஸ்கி_தினம் 
முதன் முதலில் கொண்டாடப்பட்டது. ஆண்டுதோறும் விஸ்கி தினத்தன்று பார்கின்சன் நோய்க்காக நிதி திரட்டப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment